NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரக்கறிகளின் விலைகளில் மீண்டும் மாற்றம்

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (22) ஒரு கிலோ தேசிக்காய் 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 360 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 240 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ஒரு கிலோ புடலங்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெண்டிக்காய் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் ஒரு கிலோ வெங்காயத்தாள் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles