NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையக புகையிரத மார்க்கத்துக்குப் பூட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கும் – கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணிக்குப் பின்னர் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share:

Related Articles