NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்தறையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து மாத்தறை, நுபே கடவைக்கு அருகில் நேற்று (16) மாலை  இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை  என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles