மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவுகோலில் 7.7 ரிச்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
