NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்பள்ளி செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

முன்பள்ளிக்கு செல்லும் சிறுவர்களில் 20 விகிதமானவர்கள் முன்பள்ளிக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (14) பாராளுமன்றத்தில் அவர் இதனை அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வறுமை மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share:

Related Articles