மே தின கூட்டம் நடைபெறும் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரைத் திணைக்களம் அறிவித்துள்ளது
அதன்படி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபான சாலைகளை மூடப்படவுள்ளது.
மேலும் அந்த பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி உள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது