NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கைக்குண்டுகள் மீட்பு..!

யாழ்ப்பாணத்தில் பாவனையின்றிய கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

பருத்தித்துறை , கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்பட்ட கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்த போதே கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டு சென்றுள்ளனர். 

Share:

Related Articles