NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 14 உணவகங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம் – சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 14 உணவகங்களை அடையாளம் கண்டதுடன், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவக உரிமையாளர்களிற்கு 174,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Share:

Related Articles