NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாடு திரும்பினார் !

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் இந்த பயணத்தினை தென்கொரியா கடுமையாக

குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவிக்கையில்,

ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியது ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிரானது.

எனவே வடகொரியா-ரஷ்யா இடையே இந்த இராணுவ ஒத்துழைப்பை சமாளிக்க ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்’‘ என மற்ற உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share:

Related Articles