இந்தியா – கேரளா, வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்ததோடு, 32 பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிக்கவுள்ளதாக கடந்த வாரம் கேரள அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, காணாமல் போனவர்கள் இறந்தவர்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.