NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரவேற்பு மண்டபமொன்றில் தீ விபத்து..!

மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையிலுள்ள வரவேற்பு மண்டபமொன்றில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles