NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

அனுமதிக்கப்பட்ட ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுடன் பொலிஸார் மற்றும் படையினரின் கண்காணிப்பில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களிடம், ஆலய சுற்றுச்ழலை சுத்தமாக வைத்திருக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles