வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், மூத்த குடிமக்களின் அடையாள அட்டை, அரசு ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்