விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், செய்கை பாதிப்புக்கு ஏற்ற வகையில் முழு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.