விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டவட்டமான வேலைத்திட்டத்தை தமது அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலவான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.