NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விவாகரத்து கிடைத்ததை விருந்து வைத்துக் கொண்டாடிய பாகிஸ்தான் பெண்!

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்ணொருவர் தனது விவாகரத்தை நண்பர்கள்,தோழிகளுடன் ஹோட்டலில் விருந்து வைத்துக் கொண்டாடிய சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

இப்பெண் “விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள்“ என்ற வாசகத்தின் முன் வந்து நடனம் ஆடி கொண்டாடியுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles