NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய பாணந்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் டுபாயிலிருந்து சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வந்த 20,000 சிகரெட்டுகளுடன் கைதாகியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு BIA பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles