NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியமையினால் கண்பார்வை இழப்பு..!

கண்புரை சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியமையினால் கண்பார்வை இழந்ததாகக் கூறப்படும் மூவரினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த 11 பிரதிவாதிகளிடமிருந்து தமக்கு தலா 10 கோடி ரூபாய் நட்டஈடு பெற்றுத்தருமாறு மனுதாரர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles