நீதிமன்ற மருத்துவ அதிகாரிகள் அடங்கிய 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, தினேஷ் ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனைகள் தொடர்பான அறிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான முடிவை நாளை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.