முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.