NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இந்த அணிக்கு லஹிரு மதுஷங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி, சதுன் வீரக்கொடி, தனஞ்ஜெய லக்ஷான், தரிந்து ரத்நாயக்க, தானுக டபாரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share:

Related Articles