NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய “டெல்னா டேவிஸ்”

Sun TVயில் “அன்பே வா” தொடரின் மூலம் பிரபலமானவர் தான் “டெல்னா டேவிஸ்”. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

அன்பே வா தொடரில் தற்போது ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதனால் இனி நடிகை டெல்னா அன்பே வா தொடரில் நடிக்க மாட்டார் என்பதும் ரசிகர்களுக்கு தெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

Share:

Related Articles