NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்கனாவோடு இணைந்து நடிக்கும் மாதவன்

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் மாதவன்

ஒரு கட்டத்தில் அவர் தன் மார்க்கெட்டை இழக்க, அதன் பின்னர் இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் A L விஜய் இயக்கத்தில் அவர் கங்கனாவோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் Title பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு இதுவும் ஒரு காதல் கதை என வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் பழைய மாதவன் ஸ்டைலிலான ரொமாண்டிக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles