NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா

ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் அமிர்தாவாக முதலில் நடித்து வந்தவர் ரித்திகா. தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் திருமணத்திற்கு பிறகு சுத்தமாக நடிப்பை நிறுத்தினார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவர் இப்போது புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles