NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கவனம் ஈர்க்கும் ‘உப்பு புளி காரம்’ Web தொடரின் First Look

 பொன்வண்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உப்பு புளி காரம்’ Web தொடரின் First Look வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடரில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் இத்தொடரை Disney Plus Hot Star OTT நிறுவனம் வெளியிடுகிறது.

இதனை இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.

Share:

Related Articles