இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். இந்நிலையில் “Mask” படத்தில் நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ என்ற படத்தில் நடித்தவர்.
இதனை அடுத்து ஹிந்தி மற்றும் Bollywood படங்களில் நடித்து வந்தார். Bollywood நடிகை ருஹானி சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.