NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடும்பத்தை விட்டு விலகிய நடிகை சோனாக்ஷி

Super Star ரஜினியின் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா.  நடிகை சோனாக்ஷி சின்ஹா அவரது காதலர் ஜாகீர் இஃபால் என்பவரை வரும் June 23 திருமணம் செய்ய இருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு வீட்டில் யாருக்கும் ஒப்புதல் இல்லை என கூறப்படுகிறது. 

மேலும் சோனாக்ஷி அவரது காதலர் குடும்பத்துடன் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். அதனால் அவர் தனது குடும்பத்தை பிரிந்து காதலர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டாரா என எல்லோரும் கேட்டு வருகின்றனர்.

மேலும் சோனாக்ஷியை அவரது அம்மா, சகோதரர் இருவரும் இன்ஸ்டாவில் unfollow செய்து இருக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் பிரச்னையை இது காட்டுகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Share:

Related Articles