NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சத்குருவிடம் ஆசி பெற்ற நடிகை கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட Bollywood நடிகை கங்னா ரனாவத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அவர் சத்குருவை சந்திக்க கோவையில் இருக்கும் ஈஷா மையத்திற்கு சென்றார்.

தான் சத்குருவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை Insta storyல் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் Share செய்து கொண்டார்.

Share:

Related Articles