NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சைரன் படத்தின் OTT வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த February 16 திரையரங்குகளில் சைரன் படம் வெளியானது. தற்போது ஜெயம் ரவி, ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படம் 15 கோடி வசூலுக்கு மேல் ஈட்டவில்லை என அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.

சைரன் படம் தற்போதுOTT வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி படம் வரும் April 19 Disney Plus Hot Star OTTயில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles