NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘டங்கி’ படத்துக்காக இந்தியா வரும் ஷாருக்கான் ரசிகர்கள்

‘பதான்’ , ஜவான் படங்களின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘டங்கி’. . இந்தப் படம் December 21 வெளியாகிறது.

நட்பைப் பற்றிய இந்தப் படத்தில், கதாபாத்திரங்கள் நாட்டின் எல்லைகளைச் சட்டத்துக்குப் புறம்பாக கடப்பதாகக் கதை அமைந்துள்ளது.

இருந்தாலும் வெளிநாடுகளில் வாழும் ஷாருக்கான் ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க சட்டப்பூர்வமான பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கனடா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க, இந்தியா வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles