NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள – மாதம்பட்டி ரங்கராஜ்

சின்னத்திரையில் பலரும் விரும்பி பார்க்க நிகழ்ச்சியில் ஒன்று Cook With கோமாளி. இதன் ஐந்தாவது Season தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. Cook With கோமாளி Season 5ல் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் தற்போது Cook With கோமாளி சீசன் 5ல் கலக்கிக்கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Share:

Related Articles