NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென விற்கப்படும் “Vijai TV”

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய் TV

Star குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் “Star Viaji” ஆனது, அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற “Disney” நிறுவனம் கைபற்றியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி மற்றும் “Hot Star” இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் Disney நிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியை வாங்க இப்போது Joi,TaTa, மற்றும் sony ஆகிய நிறுவனங்கள்  முன்வந்துள்ளார்கள்.

இந்த 3 நிறுவனங்களில் அதிக தொகை கொடுத்து யார் விஜய் தொலைக்காட்சியை வாங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Related Articles