NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘துருவ நட்சத்திரம்’ முதல் விமர்சனம் – இயக்குநர் லிங்குசாமி

 துருவ நட்சத்திரம் முழு படத்தையும் இயக்குனர் லிங்குசாமி மும்பையில் பார்த்திருக்கிறார். படத்தினை பற்றி அவர் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

 “துருவ நட்சத்திரம் படத்தின் மும்பையில் பார்த்தேன். படம் அற்புதமாக இருக்கிறது. காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள்.”

“சீயான் கூலாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விநாயகன் தான் மிரட்டி இருக்கிறார். பெரிய cast என்றாலும் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறாரகள்.”

“கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் காம்போவில் இது இன்னொரு gem” என லிங்குசாமி கூறி இருக்கிறார். 

2016 June மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் 2018ல் Finals பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது.

Share:

Related Articles