NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நள தமயந்தி தொடரில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி

பிரியங்கா நல்காரி ‘ரோஜா‘ தொடர் மூலமாக பிரபலம் ஆனவர்.

அதன் பின் நள தமயந்தி என்ற புது சீரியலில் பிரியங்கா நல்காரி நடிக்க தொடங்கினார்.

இதில் இருந்தும் தற்போது அவர் விலகிவிட்டார். சீரியலில் தமயந்தி கதாபாத்திரம் இறந்துவிடுவது போல காட்டப்படுகின்றது.

அடுத்து புது ஹீரோயின் மற்றும் கதை உடன் சீரியல் நகர இருக்கிறது. புது ஹீரோயினாக ஶ்ரீநிதி இனி நடிக்க இருக்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles