NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பத்ரிநாத்” கோவிலில் ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்

“ஜெயிலர்” படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து நேற்று (பத்ரிநாத்) கோவிலுக்கு சென்று Super Star ரஜினி வழிபட்டார்.

Super Star ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Share:

Related Articles