சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று “பாண்டியன் Stores”
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசனில் அம்மாவாக கோமதி கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.
ஒருநாள் ரோட்டில் நடந்துகொண்டிருந்த போது ஒரு பெண் என்னிடம் வந்து, கோமதி இனி இப்படியே இருந்துகோமா, மருமக கிட்ட உள்ள அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடாதே.
சமையல் அறையை எந்த காரணமகொண்டும் உன் மருமக தங்க மயிலுக்கு கொடுத்துவிடாதே என்று சொன்னார். சிரிப்பு வந்தது, என்னடா நம்ம கேரக்டரை இவ்வளவு ஆழமா ரசிக்கிறாங்க என்று தான் நினைத்தேன்.