NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல நடிகரை கரம் பிடிக்க உள்ள சோனாக்‌ஷி சின்ஹா

Bollywoodல் மிகவும் பிரபலமானவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.  தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

 சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹீராமண்டி: ‘தி டைமண்ட் பஜார்’ Web Series நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சோனாக்‌ஷி சின்ஹாவின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சோனாக்‌ஷி சின்ஹா நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் June 23 திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share:

Related Articles