விஜய் தொலைக்காட்சியில் நிறைய சூப்பர் ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி இருந்தன. 50 எபிசோடுகள் கணக்கு வைத்து நிகழ்ச்சிகள் முடிந்துவிடும், பின் புது புது சீசன்கள் தொடங்குவார்கள்.
அப்படி இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு சூப்பர் ஹிட் ஷோ மீண்டும் ஒளிபரப்பாக போகிறது.
எந்த நிகழ்ச்சி என்றால் Mr & Mrs Chinnathirai நிகழ்ச்சி தான். 4 சீசன்கள் வெற்றிகரமாக முடியவே இப்போது 5வது சீசன் தொடங்க இருக்கிறது, வழக்கம் போல் இந்த சீசனையும் MAKAPA தான் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் எப்போது நிகழ்ச்சி தொடங்குகிறது, போட்டியாளர்கள், நடுவர்கள் யார் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.