NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெட்டி ஒலி serial ரசிகர்களுக்கு வந்த சந்தோஷமான செய்தி

Sun தொலைக்காட்சியின் Hit சீரியல்களில் ஒன்றாக இருப்பது “மெட்டி ஒலி”.

2002ம் ஆண்டு திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த தொடர் 2005ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடியது.

தந்தை அவருக்கு 5 மகள்கள், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர் படும் கஷ்டங்களே இந்த தொடரின் முக்கிய கருவாக இருந்தது.

கொரோனா காலத்தில் இந்த தொடர் Re Telecast செய்யப்பட்டது, அப்போதும் ரசிகர்களால் சீரியல் வரவேற்கப்பட்டது.

தற்போது என்னவென்றால் மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகவும், 2 வாரத்தில் படபிடிப்பு தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

Share:

Related Articles