NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாரும் எதிர்பார்க்காத புது கோமாளியை களமிறக்கிய Vijay TV

Cook With கோமாளியின் 5ம் சீசனில் ஏற்கனவே நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் Promo வெளியிடப்பட்டு இருந்தது.  தற்போது கோமாளிகளை அறிமுகப்படுத்தும் Promo வெளியாகி இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் promoவில் முதலில் தொகுப்பாளர்களாக ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் வருகின்றனர். அதன் பின் ரக்ஷன் மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் புது கோமாளியாக Vijay TV ராமர் வருகிறார். மேலும் யாரெல்லாம் வர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles