NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘லோகேஷ் கனகராஜ்’ styleல் வெளிவந்த Cook With கோமாளி Promo

Vijay தொலைக்காட்சியின் மாபெரும் வெற்றி நிகழ்ச்சிகளில் ஒன்று Cook With கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது Season தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் Cook With கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகாராஜா படக்குழு கலந்துகொண்டு சிறப்பித்து இருந்தனர். அதுமட்டுமின்றி போட்டியாளர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியின் சமைத்தார்.

இந்த நிலையில், இந்த வாரம் Cook With கோமாளி நிகழ்ச்சியில் Spcial என்னவென்றால், பிரியாணி தான். ஆம், இந்த வாரம் முழுக்க பிரியாணி சேலஞ்ச் கொடுத்துள்ளனர். அதை லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஸ்டைலில் Promo வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

Share:

Related Articles