NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூல் மன்னனாக மாறிய பகத் பாசில்

பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ஆவேசம்.  இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் OTTல் வெளிவருவதாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஆவேசம் நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், ஆவேசம் திரைப்படத்தை பிரபல OTT நிறுவனம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இது இப்படத்தின் OTT உரிமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய தொகை என கூறப்படுகிறது. 

Share:

Related Articles