NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் சேதுபதி,மணிகண்டன் இணைந்து நடிக்கும் புதிய Web தொடர்

மகாராஜா படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் 50வது படம், பல நடிகர்களை போல 50வது வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. 

இதைத்தொடர்ந்து தற்போது இவர் ஒரு Web சீரியஸில் நடிக்க போகிறார். இந்த சீரியஸிற்கு நடிகர் விஜய் சேதுபதி உடன் மணிகண்டன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்த Web Seriesஐ “Disney Plus Hot Star” நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த Web சீரிஸ்க்கு முத்து என்கிற கட்டான் என்னும் தலைப்பும் வைத்துள்ளனர்.

Share:

Related Articles