NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 வெளியானது ‘ஜவான்’ பட “ராமையா வஸ்தாவையா” பாடல்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள  ‘ஜவான்’ படத்தின் ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது. ‘ஜவான்’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இப்படத்துக்கான Booking ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது.

மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான Booking திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Share:

Related Articles