NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரல் ஆகும் “கங்குவா” பட போஸ்டர்

நடிகர் சூர்யா தற்போது “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3D முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘கங்குவா’ திரைப்படத்தின் 1st Look போஸ்டர் மற்றும் Motion போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. “கங்குவா” படத்தின் Klimps வீடியோ சூர்யாவின் பிறந்த July 23 வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அவன் கண்கள் வாளை விட கூர்மையானது’ என்று குறிப்பிட்டு இப்படத்தின் Klimps வீடியோ நாளை காலை 12.01க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles