NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் எடுத்த முடிவு

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.அவரது மரணம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அம்மா ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு ஜான்விக்கு ஆன்மீகத்தின் மீது அதிகம் நாட்டம் ஏற்பட்டதாம். அம்மாவை அதிகம் நம்பினேன். அது நம்பிக்கை அல்லது ஆன்மிகம் எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன் என ஜான்வி கபூர் கூறி இருக்கிறார். 

Share:

Related Articles