NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அச்சத்தில் ஆழ்த்திய ‘Animal’ படத்தின் வசூல்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய Hit படத்தை கொடுத்தவர் ‘சந்தீப் ரெட்டி வங்கா’.

இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல Bollywood நடிகர் ரன்பீர் கபூரை வைத்து பேன் இந்திய அளவில் “Animal” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் ஷாருக்கான், சல்மான் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு Animal படம் 4 நாட்களில் 410 கோடிகளை ( இந்திய பெறுமதி) வசூல் செய்து மிரட்டியுள்ளது.

இதில் வட இந்தியா மட்டும் ரூ 250 கோடி ( இந்திய பெறுமதி) வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்தBollywoodன் Super Star என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Share:

Related Articles