NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த ஆதி குணசேகரன் இவரா?

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது.

இதனிடையே தற்போது நடிகர் பசுபதி, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Sun TVயில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அண்மையில் காலமானார். இதனிடையே நடிகர் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் அவரது அண்ணனாக நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது.

இதனிடையே தற்போது நடிகர் பசுபதி, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles