NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அட்டகாசமாக தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை

Vijay TVல்  ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி என்றால் அது Mr & Mrs சின்னத்திரை தான், இந்த ஷோவின் 5வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டது.

 தொகுப்பாளர், நடுவருக்கான 2 Promoக்கள் வந்த நிலையில் முதல் 5 போட்டியாளர்களின் விவரத்தோடு ஒரு Promo வந்துள்ளது.

நாஞ்சில் விஜயன்-மரியா, இந்திரஜா-கார்த்திக், நவீன்-சௌமியா, ஆஷிக்-சோனு மற்றும் மீராகிருஷ்ணா-சிவகுமார் ஆகியோர் பங்குபெற உள்ளனர்.

Share:

Related Articles