NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அட Cook With Comali நிகழ்ச்சியில் இவர்களும் Finalsகு சென்றுள்ளார்களா?

Vijai தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுவித நிகழ்ச்சியாக தொடங்கியது Cook With Comali .

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது, இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Cook With Comali 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles